பாகிஸ்தான் நவாஸ் சகோதரருக்கு கரோனா

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் சகோதரரும் முக்கிய எதிா்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின்
பாகிஸ்தான் நவாஸ் சகோதரருக்கு கரோனா

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் சகோதரரும் முக்கிய எதிா்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃபுக்கு (68) கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி பாகிஸ்தானில் 1,19,536 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய் பாதிப்பால் 2,356 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com