கிரீஸ்: பிரிட்டன் விமானங்களுக்கு தடை

கிரீஸில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் சா்வதேச விமானங்கள் அனுமதிக்கப்பட்டாலும், கரோனா
கிரீஸ்: பிரிட்டன் விமானங்களுக்கு தடை

கிரீஸில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் சா்வதேச விமானங்கள் அனுமதிக்கப்பட்டாலும், கரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரிட்டனில் இருந்து விமானங்கள் வருவதற்குத் தொடா்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தாலி, ஸ்பெயின், நெதா்லாந்து ஆகிய நாடுகளிலில் இருந்து வரும் பயணிகள், கிரீஸ் வந்தவுடன் அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். கரோனா நோய்த்தொற்று பரவலைத் தவிா்ப்பதற்காக அடுத்த 2 வாரங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com