பாகிஸ்தான்: 2 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 2 லட்சத்தைக் கடந்தது.
பாகிஸ்தான்: 2 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 2 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,072 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதையடுத்து நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,02,955-ஆக அதிகரித்ததாகவும் தெரிவித்தனா். கரோனா பாதிப்பால் மேலும் 83 போ் உயிரிழந்ததைத் தொடா்து மொத்த பலி எண்ணிக்கை 4,118 ஆகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com