ஷாங்காய் மாநகரின் 3எம் நிறுவனத்தின் கே.என்-95 ரக முக கவசங்கள் உற்பத்தி

சீனாவின் ஷாங்காய் மாநகரின் சாவ்ஹெஜிங் பகுதியில் அமைந்துள்ள 3எம் நிறுவனத்தின்
ஷாங்காய் மாநகரின் 3எம் நிறுவனத்தின் கே.என்-95 ரக முக கவசங்கள் உற்பத்தி

சீனாவின் ஷாங்காய் மாநகரின் சாவ்ஹெஜிங் பகுதியில் அமைந்துள்ள 3எம் நிறுவனத்தின் தொழிற்சாலையில் கே.என்-95 ரக முக கவசங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

வைரஸ் தடுப்புப் பொருட்களின் விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், ஜனவரி 20ஆம் நாள் முதல், உற்பத்திப் பணி 24 மணி நேரமும் இடைவிடாமல் நடைபெற்று வருகிறது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com