சீனாவில் 2 மணி நேரத்தில் கொவைட்-19 பரிசோதனை

சீனாவின் ஷாங்காய் மாநகரின் பூடுங் விமான நிலையம் வாய்லாக காய்ச்சலுடன்
சீனாவில் 2 மணி நேரத்தில் கொவைட்-19 பரிசோதனை

சீனாவின் ஷாங்காய் மாநகரின் பூடுங் விமான நிலையம் வாய்லாக காய்ச்சலுடன் வரும் பயணிகளுக்கு இரத்தம் மற்றும் சிடி சோதனை மேற்கொள்ளப்பட்ட பின், கொவைட்-19 நோய்த்தொற்று சந்தேகம் நீங்கினால் மருத்துவமனையிலிருந்து வெளியேறலாம். இதற்கு மிக விரைவாக 2 மணி நேரம் மட்டும் தேவைப்படுகிறது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com