வெப்பநிலை அதிகரித்து வருவதுடன் வசந்தகால விவசாயம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாகுபடி தங்கு தடையின்றி நடைபெறும் விதம், மேலாண்மை தொழில் நுட்பம் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டின் முக்கிய அம்சங்களை சி ஆன் நகரிலுள்ள வேளாண் தொழில்நுட்ப நிபுணர்கள் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்கின்றனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்