சீனாவில் மருத்துவ வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு 

வூ ஹான் நகரிலிருந்து ஊர் திரும்பிய மருத்துவ வீரர்களை வரவேற்கும் விதமாக சீனாவின் சேன்
சீனாவில் மருத்துவ வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு 

வூ ஹான் நகரிலிருந்து ஊர் திரும்பிய மருத்துவ வீரர்களை வரவேற்கும் விதமாக சீனாவின் சேன் ச்சேன் மாநகரின் மையப்பகுதிகளின் கட்டிடங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டன.

கடந்த மார்ச் 20ஆம் தேதி இந்த மருத்துவர்கள் வூ ஹான் நகரில் மருத்துவ சேவையில் ஈடுபட்டு வெற்றியுடன் ஊர் திரும்பியுள்ளனர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com