ஹுபெய் மாநிலத்தில் மருத்துவ சேவையாற்றி வந்த குய்சோ மருத்துவக் குழுவைச் சேர்ந்த 177 மருத்துவப் பணியாளர்கள் 2 விமானங்களின் மூலம் வூஹானிலிருந்து குய்யாங் நகரைச் சென்றடைந்தனர்.
குய்சோ மாநிலம் திரும்பிய 5வது மருத்துவ உதவிக்குழு இதுவாகும். அத்துடன், வூஹானில் இருந்து வெளியேறிய கடைசி குய்சோ மருத்துவ உதவிக் குழுவும் இதுவாகும்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்