செவிலியர்களுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் வாழ்த்து

சர்வதேச செவிலியர் தினம் வரும் போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும்
செவிலியர்களுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் வாழ்த்து

சர்வதேச செவிலியர் தினம் வரும் போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ கமிட்டியின் தலைவருமான ஷி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சார்பில், சீனாவின் செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் உளமார்ந்த ஆறுதலையும் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், கொவைட்-19 நோய் பரவல் நிகழ்ந்த பின், அனைத்து செவிலியர்களும் செயல்களின் மூலம், உயிரைக் காப்பாற்றுவதில் தங்கள் எழுச்சியைக் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், பல்வேறு நிலை கட்சி கமிட்டிகளும் அரசுகளும் செவிலியர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும். முழு சமூகமும் அவர்களைப் புரிந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும். அனைத்து செவிலியர்களும், தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு, ஆரோக்கிய சீனக் கட்டுமானத்துக்கும், உலகச் சுகாதாரப் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கும் புதிய பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தகவல்:சீன ஊடக குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com