தையுவானில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பயணம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங் மே 12ஆம் தேதி
தையுவானில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பயணம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங் மே 12ஆம் தேதி ஷான்சி மாநிலத்தின் தையுவான் நகரில் பயணம் மேற்கொண்டார்.

அங்குள்ள பாரம்பரிய தயாரிப்புத் தொழிற்துறையின் இயக்கம் மற்றும் மேம்பாடு, தொழில் நிறுவனங்களின் இயல்பு நிலை, உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு மற்றும் மாசுபாட்டுக் கட்டுப்பாட்டு நிலைமைகளை அவர் அறிந்து கொண்டார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com