உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 52 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 52 லட்சத்தை கடந்துள்ளது. 
உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 52 லட்சத்தை கடந்தது


ஜெனீவா: உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 52 லட்சத்தை கடந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு வல்லரசான அமெரிக்காவை ஆட்டிபடைத்து வருகிறது. அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 52,10,478 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,92,878 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 3,34,891 ஆக உயர்ந்துள்ளது. 

கரோன் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 2,737,097 பேர்களில் 45,612-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com