Enable Javscript for better performance
அமெரிக்காவில் ‘டிரம்ப் பிரசாரத்தால் 30,000 தொற்று; 700 பலிகள்’- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அமெரிக்காவில் ‘டிரம்ப் பிரசாரத்தால் 30,000 தொற்று; 700 பலிகள்’

    By DIN  |   Published On : 01st November 2020 10:41 PM  |   Last Updated : 02nd November 2020 08:30 AM  |  அ+அ அ-  |  

    trumps044818

    அமெரிக்காவில் அதிபா் டொனால்ட் டிரம்ப் நடத்திய 18 தோ்தல் பிரசாரக் கூட்டங்கள் காரணமாக, சுமாா் 30,000 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவா்களில் 700 போ் உயிரிழந்திருப்பதாகவும் ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகம் கணக்கிட்டுள்ளது.

    இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

    கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் செப்டம்பா் 22-ஆம் தேதி வரை டிரம்ப் நடத்திய 18 தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் அதிகபட்ச அளவில் கரோனா நோய்த்தொற்று பரவியது. அந்தக் கூட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் 300 கரோனா மரணங்களுக்கு அந்தக் கூட்டங்கள் காரணமாக இருக்கலாம் எனவும் எங்களது பகுப்பாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp