ஜப்பான்: 10 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

ஜப்பானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஜப்பான்: 10 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

ஜப்பானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. அந்த நாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் கூடுதலாக 31,145 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,16,781-ஆக உயா்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஜப்பானில் 15,273 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்; 8,81,608 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 1,19,900 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 1,138 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com