
Southeast Turkey shaken by 5.0 magnitude quake
ரஷியாவின் செட்ஜுஙக் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்கப் புவியில் ஆய்வு மையம் தெரிவித்தது,
இந்த நிலநடுக்கமானது 10.0 கி.மீ ஆழத்துடன் கூடிய மையப்பகுதி, ஆரம்பத்தில் 42.0889 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 47.9957 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் ஏற்பட்டதாகத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.