பிரான்ஸ்: தடுப்பூசி முன்பதிவில் சாதனை

பிரான்ஸில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை 9,26,000-க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 
பிரான்ஸ்: தடுப்பூசி முன்பதிவில் சாதனை

பிரான்ஸில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை 9,26,000-க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
 அந்த நாட்டில் ஒரே நாளில் இத்தனை அதிகம் பேர் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துள்ளது இதுவே முதல்முறையாகும். முன்பதிவு செய்துகொண்டவர்களில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கும் குறைவானவர்கள் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com