ரஷியா: தினசரி பலி புதிய உச்சம்

ரஷியாவில் தினசரி கரோனா பலி செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது.
ரஷியா: தினசரி பலி புதிய உச்சம்

ரஷியாவில் தினசரி கரோனா பலி செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக 780 பேர் கரோனாவுக்கு பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இத்துடன், அந்த நாட்டில் 1,44,492 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்; 58,33,175 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com