கோப்புப்படம்
கோப்புப்படம்

ரஷிய ஏவுகணை சோதனை வெற்றி

ரஷியா செவ்வாய்க்கிழமை நீண்ட தூரம் சென்று தாக்கும் அதிவேக எஸ்-500 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.

ரஷியா செவ்வாய்க்கிழமை நீண்ட தூரம் சென்று தாக்கும் அதிவேக எஸ்-500 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.

இதுதொடர்பாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 

தரையிலிருந்து நீண்ட தூர வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான அதிவேக எஸ் 500 வகை ஏவுகணை செவ்வாய்க்கிழமை சோதனை செய்யப்பட்டது.  இதில் ஏவுகணை திட்டமிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

ப்ரோமிதியஸ் என்று அழைக்கப்படும் எஸ் -500 அமைப்பு, கப்பல் ஏவுகணைகளையும், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களையும் அழிக்கும் திறன் கொண்டது. மேலும் சுமார் 600 கிமீ (373 மைல்) இலக்கை இடைமறித்து தாக்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com