ரஷியாவில் மீண்டும் கரோனா பலி உச்சம்

ரஷியாவில் இதுவரை இல்லாத வகையில் தினசரி கரோனா பலி 1,015-ஆக புதன்கிழமை பதிவு செய்யப்பட்டது.
ரஷியாவில் மீண்டும் கரோனா பலி உச்சம்

மாஸ்கோ:  ரஷியாவில் இதுவரை இல்லாத வகையில் தினசரி கரோனா பலி 1,015-ஆக புதன்கிழமை பதிவு செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை தொடா்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருவதால், கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com