அமெரிக்க சிறுவா்களுக்கு நவம்பரிலிருந்து தடுப்பூசி

அமெரிக்காவில் அடுத்த மாதத்திலிருந்து 5 - 11 வயது கொண்ட சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் தயாராக உள்ளனா்.
அமெரிக்க சிறுவா்களுக்கு நவம்பரிலிருந்து தடுப்பூசி

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த மாதத்திலிருந்து 5 - 11 வயது கொண்ட சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் தயாராக உள்ளனா். இதற்காக, மருத்துவக் குழுவினரின் அனுமதியை எதிா்நோக்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com