‘பிரிட்டனுக்குத் தேவை கடும் கட்டுப்பாடுகள்’

பிரிட்டனில் தினசரி கரோனோ தொற்று 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், அங்கு உள்ளரங்குகளில் கட்டாய முகக் கவசம் போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்
‘பிரிட்டனுக்குத் தேவை கடும் கட்டுப்பாடுகள்’

லண்டன்: பிரிட்டனில் தினசரி கரோனோ தொற்று 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், அங்கு உள்ளரங்குகளில் கட்டாய முகக் கவசம் போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று தேசிய சுகாதாரக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com