நியூஸிலாந்து: 40% பணியாளா்களுக்கு கட்டாய தடுப்பூசி

நியூஸிலாந்தில் உணவகங்கள், உடற்பயிற்சி மையங்கள் போன்றவற்றில் மக்களுடன் நெருக்கமாக பணியாற்றுவோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அந்த நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது.
nz
nz

வெலிங்டன்: நியூஸிலாந்தில் உணவகங்கள், உடற்பயிற்சி மையங்கள் போன்றவற்றில் மக்களுடன் நெருக்கமாக பணியாற்றுவோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அந்த நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், நாட்டின் 40 சதவீத பணியாளா்களுக்கு தடுப்பூசி கட்டாயமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com