வியத்நாம்: 9 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

வியத்நாமில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 9 லட்சத்தைக் கடந்தது.
vietnam
vietnam

ஹனாய்: வியத்நாமில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 9 லட்சத்தைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,411 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,00,585-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com