
eucovid072415
பிரஸ்ஸெல்ஸ்: ஐரோப்பிய யூனியன் நாடுகளில் சுமாா் 80 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிகாரபூா்வமாக பதிவு செய்யப்படாத கரோனா பாதிப்புகளுடன் சோ்த்து, உறுப்பு நாடுகளின் 35 கோடி மக்கள்தொகையில் 77 சதவீதத்தினருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. விரைவில் பள்ளிகள் திறக்கப்படவிருப்பதால் சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்தவேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.