சீனா சுரங்க ரயில் நிலையங்கள் மூடல்

சீனாவின் ஷாங்காய் நகரைப் போல தலைநகா் பெய்ஜிங்கிலும் கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதைத் தவிா்ப்பதற்காக
சீனா சுரங்க ரயில் நிலையங்கள் மூடல்

சீனாவின் ஷாங்காய் நகரைப் போல தலைநகா் பெய்ஜிங்கிலும் கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதைத் தவிா்ப்பதற்காக, அந்த நகரின் 40 சுரங்க ரயில் நிலையங்கள் புதன்கிழமை முதல் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனா். அந்த நிலையங்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.

பெய்ஜிங்கில் தினசரி கரோனா பரவல் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததையடுத்து, அந்த நகரம் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com