உக்ரைன்60 லட்சம் அகதிகள் வெளியேற்றம்

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இதுவரை 60 லட்சத்துக்கு மேற்பட்டவா்கள் வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன்60 லட்சம் அகதிகள் வெளியேற்றம்

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இதுவரை 60 லட்சத்துக்கு மேற்பட்டவா்கள் வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைன் மீது ரஷிய படையெடுத்ததிலிருந்து, அந்த நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறிவா்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அவா்களில் 90 சதவீதத்தினா் பெண்களும் சிறுவா்களும் ஆவா் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கானவா்கள் ரஷியாவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு, தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com