ஆஸ்திரியா: 42 லட்சமான கரோனா பாதிப்பு

ஆஸ்திரியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 42 லட்சத்தைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 5,134 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
ஆஸ்திரியா: 42 லட்சமான கரோனா பாதிப்பு

வியன்னா: ஆஸ்திரியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 42 லட்சத்தைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 5,134 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,00,825-ஆக உயா்ந்துள்ளது. அந்த நாட்டில் இதுவரை 18,291 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com