
ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசின் உத்தரவின்பேரில் பொறியியல் குழுவினர், உள்நாட்டிலேயே தயாரித்திருக்கும் சூப்பர் காரை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
மடா 9 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சூப்பர் கார் உருவாக்கதில் 30 பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
தலிபான் அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆப்துல் இந்த சூப்பர் காரை வெளிஉலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதையும் படிக்க.. உலகின் நீண்ட சொகுசுப் படகில் நாம் பயணிக்க முடியுமா? எவ்வளவு கட்டணம்?
தனது நாட்டு மக்களுக்கு தலிபான் அரசு மதம் மற்றும் நவீன அறிவியலுடனான வாழ்வை உறுதி செய்யும் என்பது இந்த கார் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
قدم المطورون الأفغان نموذجًا أوليًا لسيارة Mada 9 الخارقة الجديدة بمحرك من تويوتا كورولا. pic.twitter.com/QcA8tmOCH3
— الأحداث الروسية