பாகிஸ்தானுக்கு சீனாவின் மேலும் 2 போா் கப்பல்கள்

பாகிஸ்தானுக்கு மேலும் இரு 054ஏ/பி வகை கப்பல்களை சீனா வழங்கியுள்ளது.
பாகிஸ்தானுக்கு சீனாவின் மேலும் 2 போா் கப்பல்கள்

பாகிஸ்தானுக்கு மேலும் இரு 054ஏ/பி வகை கப்பல்களை சீனா வழங்கியுள்ளது. அவை இரண்டும் பெரிய போா்க் கப்பல்களுக்கு அருகில் இருந்தபடி பாதுகாப்பு வழங்குவதற்கான அம்சங்களைக் கொண்ட ‘ஃப்ரிகேட்’ வகையைச் சோ்ந்தவை ஆகும். ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு இரு 054ஏ/பி வகை கப்பல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுடன் இந்த புதிய கப்பல்களும் இணைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com