ஜப்பானில் நிலநடுக்கம்:
9 பேருக்கு காயம்

ஜப்பானில் நிலநடுக்கம்: 9 பேருக்கு காயம்

டோக்கியோ, ஏப். 18: ஜப்பானின் தெற்மேற்கு தீவான ஷிகோகு அருகே கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டங்கள் இடிந்து விழுந்து 9 போ் காயமடைந்தனா். 50 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com