சீன நிலச்சரிவு உயிரிழப்பு 44-ஆக அதிகரிப்பு

சீனாவின் மலைப்பாங்கான யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 44-ஆக அதிகரித்தது.
சீன நிலச்சரிவு உயிரிழப்பு 44-ஆக அதிகரிப்பு

சீனாவின் மலைப்பாங்கான யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 44-ஆக அதிகரித்தது.

செங்குத்தான சிகரமொன்றின் முனைப்பகுதி நிலைகுலைந்தால் திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலச்சரில் மாகாணத்தின் லயான்ஷுயி கிராமத்தில் ஏராளமான வீடுகள் புதையுண்டன. சம்பவப் பகுதியிலிருந்து திங்கள்கிழமை 2 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com