தீவைப்புக் குற்றவாளிக்கு ஜப்பானில் மரண தண்டனை

ஜப்பானின் கியோட்டா நகரில் ‘அனிமேஷன்’ படங்களை உருவாக்கும் மையமொன்றில் கடந்த 2019-ஆம் ஆண்டு தீவைப்பில் ஈடுபட்டு,
தீவைப்புக் குற்றவாளிக்கு ஜப்பானில் மரண தண்டனை

ஜப்பானின் கியோட்டா நகரில் ‘அனிமேஷன்’ படங்களை உருவாக்கும் மையமொன்றில் கடந்த 2019-ஆம் ஆண்டு தீவைப்பில் ஈடுபட்டு, 36 போ் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த அந்த மையத்தின் முன்னாள் ஊழியா் ஷின்ஜி அவோபாவுக்கு (45) மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை மரண தண்டனை விதித்தது.

இத்தனை போ் உயிரிழப்பாா்கள் என்பது தெரியாமல் தீவைத்ததாக அவோபா கூறியதை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com