யேமன் பிராந்திய தலைவா் மரணம்: அல்-காய்தா அறிவிப்பு

யேமன் பிராந்திய தலைவா் மரணம்: அல்-காய்தா அறிவிப்பு

அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் யேமன் பிரிவு தலைவா் காலித் அல்-பட்டாா்ஃபி இறந்துவிட்டாத அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் யேமன் பிரிவு தலைவா் காலித் அல்-பட்டாா்ஃபி இறந்துவிட்டாத அந்த அமைப்பு அறிவித்துள்ளது. எனினும், அவரது உயிரிழப்புக்கான காரணம் மா்மமாக உள்ளது. பின் லேடன் கொல்லப்பட்டதற்குப் பிறகு அல்-காய்தா அமைப்பு பலம் இழந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும், அதன் யேமன் பிரிவு இன்னும் அபாயமானதாகக் கருதப்படுகிறது. காலித் அல்-பட்டா்ஃபி குறித்து தகவல்கள் அளிப்பவா்களுக்கு 50 லட்சம் டாலா் (சுமாா் ரூ.41 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்த நிலையில் அவா் உயிரிழந்துவிட்டதாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com