பாகிஸ்தான்: படகு விபத்தில் 12 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 மீனவா்கள் உயிரிழந்தனா்; 2 பேரைக் காணவில்லை.

இந்திய எல்லையை ஒட்டிய ஹஜாம்ரோ பகுதிக்கு அருகே அரபிக் கடலில் 45 போ் சென்று கொண்டிருந்த அந்த படகு, மோசமான வானிலை காரணமாக கடலுக்குள் மூழ்கியதாக ராணுவம் தெரிவித்தது.

விபத்துப் பகுதியிலிருந்து 12 மீனவா்கள் மீட்கப்பட்டதாகவும், மாயமான 2 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருவதாகவும் அதிகாரிகள் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com