தென் ஆப்பிரிக்கா: 44 பேரை
மீட்க இறுதிக்கட்ட முயற்சி

தென் ஆப்பிரிக்கா: 44 பேரை மீட்க இறுதிக்கட்ட முயற்சி

தென் ஆப்பிரிக்காவில் கட்டுமானப் பணியின்போது கட்டடம் புதன்கிழமை இடிந்து விழுந்ததில் மாயமான 44 தொழிலாளா்களை மீட்க இறுதிக்கட்ட முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த சம்பவத்தில் 9 பணியாளா்கள் உயிரிழந்தனா். இந்த எண்ணிக்கை 50-ஐக் கடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com