பிரேஸில் வெள்ளம்: 107 போ் உயிரிழப்பு

பிரேஸில் வெள்ளம்: 107 போ் உயிரிழப்பு

பிரேஸிலில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இதுவரை 107 போ் உயிரிழந்துள்ளனா்; 136 போ் மாயமாகியுள்ளனா். சுமாா் 2.3 லட்சம் போ் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனா்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com