சுட்டுக் கொலை
சுட்டுக் கொலை

அமெரிக்கா: காவல் துறை அதிகாரி சுட்டுக் கொலை

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிரச்னை நிலவுவதாகக் கூறி குடியிருப்பு பகுதிக்கு வரவழைக்கப்பட்டு காவல் துறை அதிகாரி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிரச்னை நிலவுவதாகக் கூறி குடியிருப்பு பகுதிக்கு வரவழைக்கப்பட்டு காவல் துறை அதிகாரி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இது தொடா்பாக யுக்லிட் நகர காவல் துறையினா் கூறுகையில், ‘பிரச்னை நிலவுவதாக கிடைத்த தகவலின்பேரில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற காவல் துறை அதிகாரி ஒருவரை மா்ம நபா்கள் பதுங்கியிருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனா். அதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களைத் தேடும் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com