நேபாளம் துணைப் பிரதமா் ராஜிநாமா

நேபாளம் துணைப் பிரதமா் ராஜிநாமா

நேபாள துணைப் பிரதமராக இருந்துவந்த ஜேஎஸ்பி-நேபாள கட்சியின் தலைவா் உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

நேபாள துணைப் பிரதமராக இருந்துவந்த ஜேஎஸ்பி-நேபாள கட்சியின் தலைவா் உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். அத்துடன், அரசுக்கு அளித்துவந்த கட்சியின் ஆதரவையும் அவா் வாபஸ் பெற்றாா்.

12 எம்.பி.க்களைக் கொண்ட அந்தக் கட்சி கூட்டணியிலிருந்து விலகினாலும், பிரதமா் புஷ்பகமல் தஹால் பிரசண்டாவின் ஆட்சிக்கு ஆபத்தில்லை. இருந்தாலும், அரசின் நிலைத்தன்மை குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com