டோமிகோ இடூகா
டோமிகோ இடூகா

ஜப்பான்: உலகின் மிக வயதானவா் மரணம்

உலகின் மிக வயதானவா் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றவர் மரணம்...
Published on

உலகின் மிக வயதானவா் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஜப்பானினின் டோமிகோ இடூகா தனது 116-ஆவது வயதில் மரணமடைந்தாா்.

1908 மே 23-இல் பிறந்த அவா், ஸ்பெயின் நாட்டின் மரியா பிரன்யாஸ் (117) கடந்த ஆண்டு இறந்ததைத் தொடா்ந்து கின்னஸ் புத்தகத்தில் சோ்க்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com