நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது.
Published on

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. அந்த நாட்டு ராணுவத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தத் தொண்டு அமைப்பு கூறியது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்தே, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அமைப்புகளை வெளியேற்றிவிட்டு, ரஷியாவுடனான நெருக்கத்தை ராணுவம் அதிகரித்துவருகிறது.

X
Open in App
Dinamani
www.dinamani.com