உலகம்

நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு அந்தஸ்து ரத்து: இந்தியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை; பாகிஸ்தான்

"நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு' சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பாக, இந்தியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

18-02-2019

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்

பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

17-02-2019

பிரிட்டன் இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம்

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.

17-02-2019

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளம் சனிக்கிழமை முடக்கப்பட்டது இந்தியாவில் இருந்து நடைபெற்றுள்ளதாக தி டான் செய்தி வெளியிட்டுள்ளது. 

17-02-2019

சீனா: மா சேதுங்கின் செயலாளர் மறைவு

சீன முன்னாள் அதிபர் மா சே துங்கின் செயலாளர் லி ருயி (101) உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார்.

17-02-2019

இந்தியக் கொடியுடன் குழந்தைகள் நடனமாடிய பாக். பள்ளி அங்கீகாரம் ரத்து

பாகிஸ்தானில் பள்ளி விழாவில், மழலை மாணவர்கள் இந்தியப் பாடலுக்கு நடனமாடினர். அவர்களுக்கு பின்னால் இருந்த திரையில் இந்திய தேசியக் கொடி காட்டப்பட்டது.

17-02-2019

வட கொரிய அதிபருடனான இரண்டாவது சந்திப்பு வெற்றியடையும்

வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் உடனான இரண்டாவது சந்திப்பு வெற்றிகரமானதாக அமையும் என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

17-02-2019

அமெரிக்காவில் தொழிற்சாலைக்குள் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

அமெரிக்காவின் சிகாகோ புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்; காவல்துறை அதிகாரிகள் சிலர் காயமடைந்தனர்.

17-02-2019

நைஜீரியா அதிபர் தேர்தல் ஒத்திவைப்பு

நைஜீரியாவில் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த அதிபர் மற்றும் மக்களவைத் தேர்தல்கள் தொடங்க சில மணிநேரம் இருக்கும்போது திடீரென ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

17-02-2019

"ஈரான் தற்கொலைத் தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம்'

ஈரானில் அண்மையில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 27 வீரர்கள் பலியான சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஆதரவளிப்பதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.

17-02-2019

பயங்கரவாத தாக்குதலுக்கு சீனா கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

17-02-2019

"பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவது இந்தியாவின் உரிமை': அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

17-02-2019

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை