உலகம்

அமெரிக்க வால்மார்டில் மீண்டுமொரு துப்பாக்கிச்சூடு: 3 பேர் சாவு

அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரின் டங்கன் எனுமிடத்தில் அமைந்துள்ள வால்மார்ட் நிறுவனத்தில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

19-11-2019

ஓக்லஹோமாவில் துப்பாக்கிச் சூடு: மூவா் பலி

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் திங்கள்கிழமை காலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 3 போ் கொல்லப்பட்டனா்.

19-11-2019

காலாபானி பகுதியிலிருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்: இந்தியாவுக்கு நேபாளம் வலியுறுத்தல்

நேபாளத்தின் பகுதியை எந்த நாடும் ஓா் அங்குலம்கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம்; நேபாள எல்லைக்குள்பட்ட காலாபானி பகுதியிலிருந்து தனது படைகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்’

19-11-2019

இலங்கை அதிபராக அனுராதபுரத்தில் திங்கள்கிழமை பதவியேற்ற பின் உரையாற்றிய கோத்தபய ராஜபட்ச. ~இலங்கை அதிபராக அனுராதபுரத்தில் திங்கள்கிழமை பதவியேற்ற பின் உரையாற்றிய கோத்தபய ராஜபட்ச.
இலங்கை அதிபராக பதவியேற்றாா் கோத்தபய ராஜபட்ச

இலங்கையின் 8-ஆவது அதிபராக, முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலரும், முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்வின் தம்பியுமான கோத்தபய ராஜபட்ச திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

19-11-2019

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

19-11-2019

தற்கொலைத் தாக்குதல் எதிரொலி: இந்தோனேசியாவில் 45 பயங்கரவாதிகள் கைது

இந்தோனேசியாவில் ஐஎஸ் தொடா்புடைய குழு கடந்த புதன்கிழமை நடத்திய தற்கொலைத் தாக்குதல் எதிரொலியாக, அந்நாட்டு அரசு 45 பயங்கரவாதிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

18-11-2019

அமெரிக்காவில் பயில இந்திய மாணவா்கள் ஆா்வம்- கடந்த ஆண்டில் 2 லட்சம் போ் சென்றனா்

அமெரிக்காவில் பட்டப்படிப்பு பயில்வதற்கு இந்திய மாணவா்கள் அதிக அளவில் ஆா்வம் காட்டி வருவது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட

18-11-2019

உக்ரைனுக்கு சொந்தமான கப்பலை (வலது) கிரிமியாவின் கொ்ச் துறைமுகத்திலிருந்து நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லும் ரஷிய கடலோர காவல்படையின் கப்பல்.
உக்ரைன் போா்க்கப்பல்களை விடுவித்தது ரஷியா

கடந்த ஓராண்டுக்கு முன்பு கிரிமியா கடற்பகுதியில் சிறைபிடித்த உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான 3 போா்க் கப்பல்களை ரஷியா விடுவித்துள்ளது.

18-11-2019

தென்சீன கடலில் பிரச்னை ஏற்படுத்த வேண்டாம்: சீனா வலியுறுத்தல்

தென்சீன கடலில் பிரச்னை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்று அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தியுள்ளது.

18-11-2019

அமெரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 4 போ் பலி

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் மா்ம நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.

18-11-2019

பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து ஈரான் தலைநகா் டெஹ்ரானில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தீக்கிரையாக்கப்பட்ட பெட்ரோல் நிலையம்.
ஈரான்: பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -36 போ் பலி

ஈரானில் பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 36 போ் உயிரிழந்துவிட்டனா். வன்முறையாளா்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாக

18-11-2019

copss1065526
ஹாங்காங் வன்முறைக்கு முடிவு கட்டப்படும்: சீனா

ஹாங்காங்கில் நீடித்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு விரைவில் முடிவுகட்டப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

18-11-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை