உலகம்

பதற்றமான சூழல் இருந்தாலும் கர்தார்பூர் வழித்தடத்தை திறக்கத் தயாராக உள்ளோம்: பாகிஸ்தான்

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவில் பதற்றம் நிலவினாலும், கர்தார்பூர் வழித்தடத்தை திறக்கத் தயாராகவே உள்ளோம். கர்தார்பூருக்கு சீக்கியர்களை வரவேற்கிறோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

24-08-2019

கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான்: ஆசிய-பசிபிக் குழு நடவடிக்கை

பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி கிடைப்பதை தடுக்க தவறியதற்காக, பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்த்து, சர்வதேச பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) செயல்படும் ஆசிய-பசிபிக் குழு

24-08-2019

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், அந்நாட்டு பிரதமர் எட்வர்ட் சார்லஸ் பிலிப்பை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.
இந்தியா-பிரான்ஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சுற்றுப் பயணம் சென்ற நிலையில், இந்தியா-பிரான்ஸ் இடையே தகவல் தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட 4 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வியாழக்கிழமை கையெழுத்தாகின

24-08-2019

இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு: இருதரப்பு உயர்நிலைக் குழு பேச்சுவார்த்தை

இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான உறவில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு உயர்நிலைக் குழு விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியது. 

24-08-2019

காஷ்மீர் விவகாரத்தை அதிபர் டிரம்ப் உன்னிப்பாக கவனித்து வருகிறார்: வெள்ளை மாளிகை அதிகாரி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அவர் தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை

24-08-2019

இலங்கையில் முடிவுக்கு வந்தது அவசரநிலை

இலங்கையில் ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட அவசரநிலை முடிவுக்கு வந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

24-08-2019

சிறுபான்மையினர் மீது அடக்குமுறை: ஐ.நா.வில் சீனா, பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு

சீனாவிலும், பாகிஸ்தானிலும் சிறுபான்மை மதத்தினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

24-08-2019

நவாஸ் ஷெரீஃபுக்கு சிறப்பு ஆம்புலன்ஸ்: பஞ்சாப் மாகாண அரசு மறுப்பு

பனாமா ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்ப பஞ்சாப் மாகாண அரசு

24-08-2019

ஹாங்காங் அரசுக்கு எதிராக அந்த நகரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்திய கணக்குப் பதிவு அதிகாரிகள்.
ஹாங்காங் விவகாரம்: 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வந்த 210 யூடியூப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

24-08-2019

அமேசான் காட்டுத் தீ ( நாசாவின் செயற்கைக்கோள் படம்).
அமேசான் மழைக்காடுகளில் தீ: ஐ.நா., பிரான்ஸ் கவலை

பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளில் அபாய அளவில் தீ பற்றி வருவது குறித்து ஐ.நா. அமைப்பும், பிரான்ஸும் கவலை தெரிவித்துள்ளன.

24-08-2019

சிரியா: துருக்கி ராணுவ நிலையை சுற்றிவளைத்தது அல்-அஸாத் படை

சிரியாவில் துருக்கி ராணுவத்தின் கண்காணிப்பு நிலையை அல்-அஸாத் ஆதரவுப் படையினர் வெள்ளிக்கிழமை சுற்றிவளைத்தனர்.

24-08-2019

ரகசிய ராணுவ ஆபரேஷனை இந்தியா மேற்கொள்ளலாம் : இம்ரான்கான் புலம்பல் 

காஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்ப ரகசிய ராணுவ ஆபரேஷனை இந்தியா மேற்கொள்ளலாம்: என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

23-08-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை