முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் ‘அரவணைப்பு’ அரசியல்!

மதிமுக தலைவர் வைகோவுடன் முதல்வர் சி. ஜோசப் விஜய்! இன்று (மே 11) அவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மனைவி சௌமியா அன்புமணி (எம்.எல்.ஏ.) ஆகியோருடன் முதல்வர் விஜய்!இன்று அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் விஜய்!அவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழக முதல்வர் விஜய்யைக் கரம்பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின்.

தமிழக முதல்வராகவும் அதன்பின் பேரவையில் எம்எல்ஏவாகவும் பதவியேற்றபின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வரை இந்நாள் முதல்வர் சந்தித்து வாழ்த்து பெற்ற நிகழ்வு அரிதினும் அரிதாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் செய்திகளுக்கு...