ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்கள்!

DIN

டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்ல் இருந்தால் பொதுப்பெட்டியில் மட்டுமே பயணிக்க வேண்டும்.

காத்திருப்போருக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் படுக்கை வசதி அல்லது குளிர்சாதன வசதிகொண்ட பெட்டிகளில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Center-Center-Vijayawada

உறுதி செய்யப்பட்ட தத்கல் டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது.

தத்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் முதல் 30 நிமிடங்கள் ஏஜெண்டுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பயணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.

ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது இனி 48 மணி நேரத்துக்குள் பணம் திரும்ப கிடைத்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...