ஆசிரியர்களும் தகுதித் தேர்வுகளும்...

உதயை மு. வீரையன்

  • ஆசிரியர் பணிபெற வேண்டுமானால் பயிற்சி பெற வேண்டும் என்று அதற்கு அரசு விதிகளும் வகுக்கப்பட்டன.

  • தமிழகத்தில் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

  • கடந்த 2025-ஆம் ஆண்டுக்கான 'டெட்' தேர்வு கடந்த நவம்பர் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெற்றது. 4.24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.

  • இப்போது பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ’டெட்' தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  • மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற, பொதுப் பிரிவினர் 60% (90 மதிப்பெண்கள்) எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% (82 மதிப்பெண்கள்) எடுக்க வேண்டும்.

  • தமிழ்நாட்டிலும் அண்மையில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 'டெட்' தேர்ச்சி மதிப்பெண் 5% வரைக் குறைக்கப்பட்டது.

  • தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • மாணவர் நலன் கருதி கற்பித்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

  • மாணவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்கும் ஆசிரியர்களைப் போற்றாத சமுதாயம் எப்படி முன்னேறும்?

  • இதை அரசும், கல்வித் துறையும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க..