நம் நாட்டின் இயற்கை எரிவாயு தேவையில் சுமார் 35% உள்நாட்டிலேயே உற்பத்தி ஆகிறது. மீதமுள்ள 65% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
போர் நின்றாலும், மீண்டும் இயல்பான உற்பத்தியும், ஏற்றுமதியும் அந்தந்த நாடுகளில் நடைமுறைக்கு வருவதற்குக் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும்.
போர் நின்றாலும், தொடர்ந்தாலும், வேறு நாடுகளில் இருந்து நமக்குத் தேவையான கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதிக்கான சீரான மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு முழு வீச்சில் செய்து கொண்டிருக்கிறது. அதுவரை நிலைமையைச் சமாளிக்க முடிகிற நம்பிக்கையுடன் இருக்கிறது இந்தியா.

மத்திய அரசின் உடனடி நடவடிக்கைகளால் உள்நாட்டின் எரிவாயு உற்பத்தி மொத்தமும் வீடுகளின் உபயோகத்துக்கே வழங்கப்பட ஏற்பாடு ஆனது.