உலகமயமாதலை எதிர்கொள்ளும் தமிழ்ச் சமூகம்!

அறிவியல் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி, உலகளாவிய வர்த்தக உறவுகள் மற்றும் மக்கள் இடம்பெயர்வு ஆகியவை உலகத்தை ஒரே சமூகமாக இணைத்து வருகின்றன.

உலகமயமாதல் என்பது வெறும் பொருளாதார மாற்றமல்ல; அது சமூக, பண்பாட்டு, அரசியல் மற்றும் மனித உறவுகளின் அமைப்பையே மாற்றும் சக்தியாகவும் விளங்குகிறது.

இந்த மாற்றத்தின் மத்தியில் பல மொழிகளும் பண்பாடுகளும் தங்களது அடையாளத்தைப் பாதுகாத்துக் கொண்டு புதிய சூழல்களுக்கு ஏற்ப மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்ச் சமூகமும் இந்த மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. அதேநேரத்தில், தமிழ்ச் சமூகத்தின் அடையாளத்தை மறுபரிசீலனை செய்யும் நிலையை உருவாக்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...