லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

புதிய ஹோண்டா கார் அறிமுகம்

புதிய தொழில்நுட்பங்களுடன் டபுள்யூஆர்-வி காரை ஹோண்டா நிறுவனத்தினர் பெங்களூரில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தனர்.

News image
Updated On :21 மார்ச் 2017, 3:00 am

புதிய தொழில்நுட்பங்களுடன் டபுள்யூஆர்-வி காரை ஹோண்டா நிறுவனத்தினர் பெங்களூரில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தனர்.

பெங்களூரில் திங்கள்கிழமை டபுள்யூஆர்-வி காரை அறிமுகம் செய்து வைத்த ஹோண்டா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மூத்த துணைத் தலைவர் ஞானேஸ்வர்சென் பேசியது: சர்வதேச அளவில் நவீன தொழில்நுட்ப கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, ஹோண்டா நிறுவனத்தின் கார்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு அதிகமாகியுள்ளது.

எங்கள் நிறுவனத்தின் சார்பில் புதிய தொழில்நுட்பங்களுடன் டபுள்யூஆர்-வி காரை அறிமுகம் செய்து வைத்துள்ளோம். இந்த கார் இளைஞர்களை அதிகளவில் கவரும் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் 35 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் 65 சதவீதம் உள்ளனர்.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கும் இந்த கார், எரிபொருள் சிக்கனம் கொண்டதாகும். டபுள்யூஆர்-வி கார் 6 வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் இதன் விலை ரூ.7.90 லட்சத்தில் தொடங்குகிறது என்றார் அவர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.