தமிழ்நாடு

மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்ததாக ஹெச். ராஜா ஒப்புக்கொண்டதால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- விஷால்

மெர்சல் திரைப்படத்தை இணையத்தில் பார்த்ததாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஹெச். ராஜா தெரிவித்தார்.

22-10-2017

திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் புளுவேல் விளையாடிய இளைஞர்  தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் புளுவேல் விளையாடியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

22-10-2017

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க, நீக்க இன்று சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (அக். 22) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 

22-10-2017

ஆம்பூர் அருகே பிடிபட்ட 11 அடி நீள மலைப் பாம்பு

ஆம்பூர் அருகே கால்வாய் தூர்வாரிய போது 11 அடி நீள மலைப் பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.

22-10-2017

கண்ணாத்தாள் காலமானார் 

செங்கல்பட்டு, சின்னநத்தம் சுந்தர விநாயகர் தெருவைச் சேர்ந்த பிச்சைமுத்து ஆச்சாரியின் மனைவி கண்ணாத்தாள் (77) உடல்நலக்குறைவால் புதன்கிழமை (அக்டோபர் 18) அதிகாலை காலமானார்.

22-10-2017

திருத்தணி முருகன் கோயில் நுழைவு வாயில் தூணில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்த பேருந்து.
திருத்தணி மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து

திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது, பிரேக் பிடிக்காமல் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். 23 பேர் பலத்த காயமடைந்தனர்.

22-10-2017

டெங்கு: வேலூரில் ரூ. 10 லட்சம் அபராதம்

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க தவறியமைக்காக ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.

22-10-2017

ரயிலில் திடீர் புகை: பயணிகள் அச்சம்

பெங்களூரு சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வெளியானதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

22-10-2017

நில அதிர்வு காரணமாக அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் வீட்டுச் சுவரில் ஏற்பட்ட விரிசல்.
ஆம்பூர் அருகே நள்ளிரவில் மீண்டும் நில அதிர்வு

ஆம்பூர் அருகே அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது.

22-10-2017

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டு காரைக்கால் கொண்டுவரப்பட்ட 6 படகுகள்

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 6 விசைப் படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டன.

22-10-2017

புதுவையில் பேருந்துக் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு: முதல்வர் வி.நாராயணசாமி

புதுவையில் பேருந்துக் கட்டண உயர்வை நிறுத்திவைப்பதாக முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

22-10-2017

ரூ.50 ஆயிரம் லஞ்சம்: டாஸ்மாக் மேலாளர் கைது

விழுப்புரத்தில் டாஸ்மாக் மதுக் கடை இயங்கும் கட்டட உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

22-10-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை