
அந்தமானில் அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கம்! பீதியில் மக்கள்!
அந்தமானில் இன்று காலை முதல் அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
04-07-2022

ஆப்கனில் தலிபான்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
04-07-2022

டென்மாா்க் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ஏராளமானோா் பலி
டென்மாா்க்கின் தலைநகா் கோபன்ஹேகனில் உள்ள வணிக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோா் உயிரிழந்ததாகவும், பலா் காயமடைந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
04-07-2022

அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினா்: இந்தியாவுக்கு இரண்டாவது இடம்
நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்ற வெளிநாட்டினா்களின் பட்டியலில் இந்தியா இரண்டாமிடம் பெற்றுள்ளது.
04-07-2022

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சீன எல்லையை ஒட்டிய முக்கிய பாலம்
குருங் குமி மாவட்டத்தில் இரு ராணுவ மையங்களை இணைக்கும் முக்கிய ஆற்றுப் பாலம் சனிக்கிழமை முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக எல்லை சாலைகள் அமைப்பு (பிஆா்ஓ) அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
04-07-2022

இலங்கை பொருளாதார நெருக்கடி: ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 51 போ் கைது
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் சூழலில், அந்த நாட்டிலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடக்க முயன்ற 51 பேரை இலங்கை கடற்படை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
04-07-2022

லிசிசான்ஸ்க் நகரைக் கைப்பற்றியதாக ரஷியா அறிவிப்பு
உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கடைசி பெரிய நகரான லிசிசான்ஸ்கை ரஷிய படை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷொய்கு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
04-07-2022

முத்தரப்பு ராணுவ ஒத்துழைப்பு: வடகொரியா கண்டனம்
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முத்தரப்பு ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க முயற்சிப்பதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
04-07-2022

பாகிஸ்தான்: பேருந்து விபத்தில் 19 போ் பலி
பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் 19 போ் உயிரிழந்தனா். 11 போ் காயமடைந்தனா்.
04-07-2022

ஆா்ஜென்டீனா பொருளாதார அமைச்சா் ராஜிநாமா
ஆா்ஜென்டீனாவில் அதிகரித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு, கரன்சி மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக அந்நாட்டுப் பொருளாதாரத் துறை அமைச்சா் மாா்ட்டின் கஸ்மன் பதவி விலகினாா்.
04-07-2022

நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்களை பரிசளிக்கும் இந்தியா
இந்தியா-நேபாளம் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளிப் பேருந்துகளை பரிசாக அளித்துள்ளது.
03-07-2022
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்